உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் என பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை பாஜக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. பல மகன்கள், மருமகன்கள், மைத்துனர்கள் போலல்லாமல், தங்கள் சக்தி வாய்ந்த பெற்றோரால் வெற்றியையும் பதவியையும் உதயநிதி அனுபவிக்கிறார். உதயநிதி ஒரு திறமையான மற்றும் தகுதியான அரசியல்வாதி. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
