இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. அதற்கு ஸ்ரீ கிருஷ்னன் கூறிய பதில். ஒரு ஹிந்து, பிராமணன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் கண்டிப்பாக மகாபாரதத்தை படித்திருக்க வேண்டும் அல்லது கேட்டிருக்க வேண்டும். அதில் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனை பார்த்து யுத்தம் முடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது இன்னும் தேரிலிருந்து இறங்காமல் தேரில் அமர்ந்து கொண்டு இருக்கிறாய். உடனே கீழே இறங்கு என்று அவசரமாக ஒரு கட்டளையை கூற அர்ஜுனனும் உடனே தேரை விட்டு இறங்கினார். […]
