பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஏலக்காய் கசாயம் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏலக்காய் வாசனை பொருளாக இருந்தாலும் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதனைப் காவிரி மற்றும் கஷாயம் போன்ற அனைத்திலும் பயன்படுத்தலாம். நாம் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றால் பல நோய்கள் குணமாகும். அதிலும் குறிப்பாக ஏழைகள் கஷாயம் மூக்கடைப்பு, மன அழுத்த பிரச்சனை, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பல நோய்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. […]
