கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற பொறுப்பற்ற நடிகையின் செயலுக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை கவுஹர் கான்.மும்பையில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினார். ஆனால் நடிகை கவுஹர் கான் இதனை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்றார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரது […]
