பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த […]
