தனது காதலி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார்.. புதுக்கோட்டையை அடுத்துள்ள திருவரங்குளம் அருகேயுள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் என்பவரின் மகள் சாவித்ரி.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் காலேஜில் பி.எஸ்சி., விலங்கியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவியும் தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக வேலைபார்க்கும் 20 வயதுடைய விவேக் என்பவரும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மாணவி சாவித்ரியின் […]
