Categories
மாநில செய்திகள்

சுதந்திர தினம்… சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவம்…!!!!!

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோடை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் […]

Categories

Tech |