மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு உயர்தர உணவகத்திற்கு சிருஷ்டி பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்துள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த ஊழியர் ஒருவர், அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்தினார். ஏனென்றால் சிருஷ்டி உள்ளே சென்றால் இதர வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என கூறி வெளியே போகுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் […]
