கவுன்சிலர் வீட்டில் புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]
