முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரின் மனைவி இளைஞனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். திருச்சி வாத்தலை அடுத்து உள்ள செங்கரை குடியிருப்பு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான வினோத் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து வினோத் தான் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு தனது செல்போனில் அதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ […]
