Categories
சினிமா தமிழ் சினிமா

”இதை மட்டும் செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள்….!!!

ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் திரையரங்கில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்துள்ளாரா..? வெளியான புதிய தகவல்…!!!

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டான் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா மோகன், ஷிவாங்கி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டான் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடிய விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனன் இயக்கும் புதிய படம்…. சிம்பு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவின் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து நடிகர் சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் திரைப்படத்திலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களிலும் நடிக்க தயாராகி வருகிறார். கௌதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சூரியின் ‘விடுதலை’…. இயக்கும் வெற்றிமாறன்…. இணையும் ஸ்டைலிஷ் இயக்குனர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று அழைக்கப்படும் […]

Categories

Tech |