துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளில் அம்பானி குழுமம் கால் பதித்து வருகிறது. அவ்வாறு தொடர்ந்து தொழிலில் வளர்ந்து வரும் அதானி கடந்து பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குடும்பத்தின் முகேஷ் அம்பானியை முறியடித்தார். அதனை தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது […]
