தமிழகத்தில் கவிமணி விருது பெற இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஒவ்வொரு வருடமும் 3 பேரை தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி விருது பெறுவதற்கு பொது நூலக இயக்ககம், இளம் படைப்பாளர்கள் இடமிருந்து தமிழில் கட்டுரைகள் மற்றும் […]
