மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்ராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள […]
