பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலமானவை. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்ட கதை அம்சம் கொண்ட இச் சீரியல் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் ஆரம்பத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கவிதா கவிதா கெளடா. இதன் பிறகு […]
