Categories
தேசிய செய்திகள்

நாட்டின் காவலர்கள் என்று சொல்றாங்க!…. ஆனால் அப்போ மட்டும் தூங்குறாங்க!…. மத்திய அரசை சாடிய கவிதா….!!!!

தெலங்கனா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது “இந்த நாட்டின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் பா.ஜ.க, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது. அவ்வாறு தூங்கும் காவலர்கள் நமக்கு தேவையில்லை. நம் நாட்டின் செல்வம் நிலைத்திருப்பதற்கு பொறுப்புள்ள தலைவர்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையாக இருந்தால், இந்த கொள்ளையர்கள் அனைவரையும் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

உடற்கல்வி ஆசிரியரின் மனைவி செய்த செயல்….பெரும் சோகச் சம்பவம்….!!!!

மண்டியா மாவட்டம் டவுன் கெம்பேகவுடா படாவனேயில் உள்ள காலனியில் வசித்து வருபவர் ரவிச்சந்தர். இவர் மைசூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. மேலும் 7 வயதில் ஒரு மகனும்,ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான புதிதில் ரவிச்சந்தர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அங்கேயே  குடும்பத்துடன் வசித்தும் வந்துள்ளார். இதன் […]

Categories

Tech |