தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் மோதுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் […]
