நடிகர் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சமந்தா தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு படங்களில் கவர்ச்சியாக நடிப்பதோடு மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் தொடரில் அதிக கவர்ச்சியாக நடித்ததுதான் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு முக்கிய […]
