நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியில் களமிறங்கி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த “திட்டம் […]
