விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி-2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. இவரின் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் திடீரென்று அவர் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி-2 சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது அர்ச்சனா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவா இப்படி?.. என […]
