அவசியமெனில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று பிரபல நடிகை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பட வாய்ப்புக்காக எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் […]
