தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]
