உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கு சுகாதார காப்பீட்டின் கீழ் கவரேஜ் இருந்து வருகிறது. ஆனால் அண்மை வருடங்களாக மன நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் மனநலன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. பெரும்பாலான சுகாதார காப்பீடு பாலிஸிகளில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுவதில்லை இந்த சூழலில் இன்று முதல் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுகாதார காப்பீட்டு பரிசுகளில் கவரேஜ் வழங்க வேண்டும் என இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. […]
