தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம் தெருவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடு போன நகைகள் கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி […]
