பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3% அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார். […]
