வங்கிலோன் வாங்கி சொந்த வீடு வாங்குபவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். சொந்த வீடு வாங்குவது, கட்டுவது என்பது பலரின் கனவு. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார்கள். வீட்டுக்கான மொத்த செலவில், வீட்டுக்கடன் மூலம் 75-90% வரை நிதி உதவி கிடைக்கிறது. பல வங்கிகளும் வீட்டுக் கடன் வசதியை வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் […]
