Categories
தேசிய செய்திகள்

அடடே!…. இது சூப்பரா இருக்கே…. விபத்துகளை தடுக்க “கவசம்”…. விரைவில் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்திய ரயில்வேயில், விபத்துக்களை தன்னிச்சையாக தடுக்கும் விதமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட “கவசம்” என்னும் புதிய தொழில் நுட்ப கருவி விரைவில் அறிமுகமாக உள்ளது. அதாவது ஆர்.டி.எஸ்.ஓ என்ற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரங்கள் நிறுவனம் ரயில் விபத்துகளை தன்னிச்சையாக தடுக்கும் “கவசம்” என்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளது. ரயில் தடம் மற்றும் ரயில் இன்ஜின் அருகே பொருத்தப்படும் இந்த கருவி 2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்தால் அதனை கண்டறிந்து ரயில் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடும். அதேபோல் […]

Categories

Tech |