ஈரோடு மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதிகள் கார்த்திக் – பிருந்தா. பிருந்தா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்ததால் இது குறித்து காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிருந்தா திருமணத்திற்கு முன்பாக இரண்டு பேரை காதலித்து வந்ததும் அதில் ஒருவரை ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிருந்தாவின் […]
