அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலியால் அவதி படுபவர்கள் அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. புளியமர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டி வர சுளுக்கு குணமாகும். புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். பிரண்டை வேரை […]
