புரசைவாக்கத்தில் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கொளத்தூரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவியும் ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வினோத்குமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு […]
