வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டாலின் காலனி பகுதியில் பெயிண்டரான மதன் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் குமார் தனது தாயிடம் டீ குடித்து விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதனையடுத்து மதன்குமார் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாயார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது மதன் குமாரின் பெற்றோரிடம் சிலர் மந்தித்தோப்பு […]
