நாம் அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொண்டிருப்பது போன்றவை கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும். அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாகவும் கழுத்து வலி ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கணினியில் நீண்ட நேரமாக வேலை செய்வது, போன் பயன்படுத்துவது, சீரற்ற முறையில் படுப்பது போன்ற காரணங்களால் நமக்கு கழுத்து வலி ஏற்படுகின்றன. இந்த கழுத்து வலியை குணப்படுத்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் யோகா மற்றும் ஆயுர்வேத […]
