இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவ மாணவி தபஸ்வி. இவருக்கு சமூகவலைதளம் மூலம் ஞானேஸ்வர் என்பவருடன் […]
