கழுதை பால் குடிப்பதினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு: உடலுக்கு வெப்பத்தை உண்டாகும். உடல் துர்நாற்றதை போக்கும். வாதத் தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான், இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை ‘கழுதைப் பால்’ அதை அருந்துவவதனால் உடலுக்கு அழகும் பொலிவும் கிடைக்கும். பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடித்தால், சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு அந்த பால் கடினமாகிவிடும். அதன்பின் குடித்தால் செரிக்காது, எனவே கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது. மார்பில் சளித் தொந்தரவு தீரும், […]
