Categories
தேசிய செய்திகள்

400 கிலோ கழுதை கறி பறிமுதல்…. எங்கென்னு தெரியுமா?…. போலீஸ் அதிரடி….!!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து  பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து சில பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று எச்சரித்த அதிகாரிகள், இதனை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் இந்த இறைச்சி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆந்திராவில் கழுதை இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதால் கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. நம்மில் சிலர் அதிக இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ஆடு மற்றும் கோழி இறைச்சி தான் மனிதர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். அதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதாவது கழுதை இறைச்சி உடல் வலுவையும், ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் நம்பப்படுவதால் அதிக அளவில் இறைச்சிக்காக கழுதைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வாங்க ருசிக்கலாம்…. கழுத்தை இறைச்சி விற்பனை அமோகம்…!!

பொதுவாக நாம் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி தான் அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைத்து வருகிறது . ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு சில கெடுதல்களும் ஏற்படுகிறது என்பது நமக்கு தெரியும். எனவே எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். பெரும்பாலும் நாம் கழுதையை சுமை சுமப்பத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள். கழுதைகளை இப்போதெல்லாம் காண்பது அரிதாக இருக்கிறது. இந்நிலையில் ஆந்திராவில் கழுதை விற்பனை அதிகரித்து வருகிறது. […]

Categories

Tech |