Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவன்…. இதுதான் காரணமாம்?…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக திருமணத்திற்கு பின் தனக்கு வரும் மனைவிக்காக கணவர் ஏதாவது பரிசளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் அஸ்லான் என்பவர் தன் மனைவி வாரிஷாவிற்கு திருமண பரிசாக கழுதையை கொடுத்திருக்கிறார். ஏனெனில் தனது மனைவிக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கழுதைகள் தான் உலகிலேயே கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு என்பதால் அதை பரிசளித்ததாகவும் அஸ்லான் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பின் மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
தேசிய செய்திகள்

“ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்”…. கழுதையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கட்டி ஊர்வலம்…. வினோத சம்பவம்…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலமான பீட் பகுதியில் சச்சின் கிட்டே என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த ஸ்கூட்டர் 6 நாள்களில் பழுதடைந்து ஓடாமல் நின்றுள்ளது. இதனால் சச்சின் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். அப்போது ஓலா நிறுவனமானது மெக்கானிக்கை அனுப்பி செக் செய்வதாக சச்சினிடம் தெரிவித்துள்ளது. ஆனால் சொன்னபடி யாரும் வந்து ஸ்கூட்டரை சரிசெய்யவில்லை. இதையடுத்து சச்சின் மீண்டும் கஸ்டமர் சர்வீசை தொடர்புகொண்டு புகார் தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

இதுவரை யாரும் கண்டிடாத… அரிய வகை ஆப்பிரிக்க காட்டு கழுதை…!!!

சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகள் உள்ளன. சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ‘Lucrecia’ மற்றும் ‘Ita’ என்ற பெயர் கொண்ட அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மிருக காட்சி உரிமையாளர் தெரிவித்தார். இந்த வகை […]

Categories

Tech |