திரிபுராவில் அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனங்களை இனப்பெருக்கம் செய்து அதிகரித்து வருகின்றனர். அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தை திரிபுராவின் வனத்துறையினர் கோவை மாவட்டத்தில் “கழுகு பாதுகாப்பு மற்றும் செயற்கை இனப் பெருக்கம்” என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை பிரதேச வனதுறை அதிகாரி நிரஜ் கேசஞ்சல் கூறியதாவது: கோவாவில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கணக்கிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செயற்கை இனப்பெருக்கத்திற்கு […]
