மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் […]
