Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த கோரிக்கை ….!!

சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கடந்த சில தினங்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து கனமழை காரணமாக சீலாவரி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏரியின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் கழிவுநீரில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை […]

Categories

Tech |