சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]
