Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை அகற்றம்”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!!!!

பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்காக இப்படியா….? விடிய விடிய பெண்கள் கழிப்பறையில் காதலன்…. இது தான் காரணமாம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு அப்துல் முனாஃப் (வயது 27) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது சரியாக அந்த கடை மூடும் நேரத்தில் உள்ளே நுழைந்த அப்துல், பெண்கள் கழிப்பறைக்குள் நேக்காக புகுந்து ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் கடையில் உள்ள அனைத்து விளக்குகளை அனைத்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர். கடை மூடப்பட்ட சில மணிநேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் அந்த கடையில் உள்ள விலையுயர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ.36 கோடியில்…. மொத்தம் 366 இடங்களில்…. சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்…..!!!!!

சென்னை மேயராக ப்ரியா நியமிக்கப்பட்டதை அடுத்து பல்வேறுந அதிரடியான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில்செ 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 366 இடங்களில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தற்சமயம் அமைக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடங்கள் அனைத்தும் ஒரு விதமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கான கழிவறை ஒரு வண்ணத்திலும் மகளிர்கான கழிவறை ஒரு வண்ணத்திலும் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தள வசதியோடு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…! கழிவறைக்குள் சென்ற கர்ப்பிணி…. பின்னர் நடந்த விபரீதம்…!!!!

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் அகமதாபாத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்தவர். மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

OMG : “ஹோட்டல் கழிப்பறையில் ரகசிய கேமரா?”…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள பிரபல சங்கீதா ஹோட்டல் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொரு கழிப்பறையில் உள்ள அட்டை பெட்டியை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவசர அவசரமாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

விமானத்தின் கழிப்பறையில் கிடந்த பச்சிளம் குழந்தை…. ஒன்னும் தெரியாததுபோல் இருந்த தாய்….. அதிர்ச்சி சம்பவம்….!!

மொரீசியஸ் நாட்டில் விமான கழிப்பறையில் ஒரு பெண், குழந்தை பெற்று அங்கேயே விட்டுசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரீசியசில், ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தின் கழிப்பறையில் பையால், சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை கிடந்திருக்கிறது. இதனைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே குழந்தையை எடுத்துசென்று, அதன் தாய் குறித்து விசாரணை செய்தனர். எனினும், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மடகாஸ்கர் நாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் மீது அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

கழிப்பறைக்கு சென்ற விமானப்படை அதிகாரி…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்…!!

நைஜீரியாவில் பாம்பு கடித்து பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் லான்ஸ் பெர்சி என்பவர் வசித்து வந்தார். இவர் விமானப்படை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் தன் வீட்டில் உள்ள வெஸ்டர்ன் கழிப்பறையின் மீது லான்ஸ உட்கார்ந்து இருந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதனால் பாம்பு  விஷம் லான்ஸ் உடல் முழுவதும் பரவி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து லான்ஸ் பெர்சியின் தோழி கூறியபோது “நாம் இருவரும் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“இப்பல்லாம் சிங்கம் கூட பாத்ரூம் யூஸ் பண்ணுது போல”… கழிப்பறைக்குள் சிங்கம்… வைரலாகும் வீடியோ…!!!

பொது கழிப்பறையில் இருந்து சிங்கம் ஒன்று வெளியே வந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாம் பயிற்சி அளிப்பது வழக்கம். பலரும் தங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். அவைகளுக்கு எப்படி கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் காட்டு விலங்கு அப்படி பயிற்சி அளிக்க முடியாது. ஆனால் தற்போது ஒரு வீடியோ […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் கழிவறைக்கு சென்ற சிறுமி.. பதுங்கியிருந்த கொடிய விஷப்பாம்பு.. அதிர்ச்சி சம்பவம்..!!

சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்திருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை குடும்பத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
மாநில செய்திகள்

வாவ் சூப்பர்! இனி திருநங்கைகளுக்கும்…. மெட்ரோ நிர்வாகம் அசத்தல்…!!!

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறை வசதியை திருநங்கைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான இடத்தை கொடுத்து திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் பாகுபாடுகளை களையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி கழிப்பறை தவிர்த்து தங்களுடைய பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

எதோ கடிச்ச மாதிரி இருந்துச்சே..! கழிப்பறையில் அமர்ந்திருந்த முதியவர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆஸ்திரியாவில் கழிவறைக்கு சென்ற முதியவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் விஷமில்லாத 11 பாம்புகளை வளர்த்து வருகிறார். அவற்றில் 1.6- மீட்டர் நீளமுடைய பாம்பு ஒன்று அந்த இளைஞருடைய வீட்டிலிருந்து பக்கத்து வீட்டின் கழிவறைக்குள் வடிகால் வழியாக நுழைந்துள்ளது. இந்நிலையில் 60 வயது முதியவர் ஒருவர் அந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். மேலும் அந்த கழிப்பறையில் அமர்ந்திருந்த அந்த முதியவருக்கு ஏதோ ஒன்று அவருடைய மர்ம உறுப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திருமணமான பெண்ணை கரம் பிடித்த காதலன்… அதுவும் எங்க வச்சு தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

பீகார் மாநிலத்தில் திருமணமான பெண் வீட்டை விட்டு வெளியேறிய காதலருடன் ரயிலில் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் சுல்த்கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்த அனு குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர் ஆஷ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் முறையாக கணவருடன் வாழாமல் காதலன் நினைவாகவே இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை […]

Categories
லைப் ஸ்டைல்

“டாய்லெட்டில் செல் போன் யூஸ் பண்றீங்களா”…? இனிமே பண்ணாதீங்க…. ஆபத்து அதிகம்..!!

செல்போன் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .எங்கு சென்றாலும் செல்போன் இல்லாமல் செல்வதில்லை. அந்த வகையில் கழிப்பறைக்குச் செல்லும் போது கூட ஒருசிலர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர். வயதானவர்களிடம் மட்டுமே இருந்து வந்த மூலநோய் பிரச்சினை தற்போது இளைஞர் இடமும் அதிகரித்து வருகிறது. கழிப்பறைக்கு மொபைல் போனை எடுத்து செல்பவர்களுக்கு மூல பிரச்சினை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மொபைல் பயனாளர்கள் கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்து […]

Categories
லைப் ஸ்டைல்

” கழிப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்”… அப்ப கட்டாயம் இத படிங்க..!!

செல்போன் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .எங்கு சென்றாலும் செல்போன் இல்லாமல் செல்வதில்லை. அந்த வகையில் கழிப்பறைக்குச் செல்லும் போது கூட ஒருசிலர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர். வயதானவர்களிடம் மட்டுமே இருந்து வந்த மூலநோய் பிரச்சினை தற்போது இளைஞர் இடமும் அதிகரித்து வருகிறது. கழிப்பறைக்கு மொபைல் போனை எடுத்து செல்பவர்களுக்கு மூல பிரச்சினை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மொபைல் பயனாளர்கள் கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்… பெரும் அதிர்ச்சி செய்தி வெளியானது..!!

தமிழகத்தில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் கழிப்பறை இருக்கிறதா என்று விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளது என்பதை என்ற விவரத்தை தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வித் துறையிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அதில் ஒரு அதிர்ச்சித் […]

Categories
உலக செய்திகள்

நிலவில் இயங்கும் டாய்லெட்… வடிவமைத்து கொடுத்தால் ரூ 26,00,000… சவால் விடும் நாசா..!!

விண்வெளியில் இயங்கும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தாள் 26 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது விண்வெளி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை விண்வெளியில் அமைத்துக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது, புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் வீரர்களின் உடையில் இணைந்த டைப்பர் வசதிகள் […]

Categories

Tech |