திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காமராஜ் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து பேருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியுள்ளது. இந்த நிலையில் டிரைவர் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து போது தான் கழன்று ஓடியது நம்முடைய பேருந்தின் சக்கரம் என்பதை அறிந்துள்ளார். அதன்பிறகு சாமர்த்தியமாக பேருந்தை சுமார் […]
