Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற கும்பல்… கூண்டோடு கைது செய்த வனத்துறையினர்…!!

கள்ளத்துப்பாக்கி உடன் வனப் பகுதிக்குச் சென்று வேட்டையாட முயன்ற நபர்களை வனத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவற்றை கொண்டு ஒரு கும்பல் மான், முயல் போன்றவற்றை வேட்டையாட செல்வதாக சிறுமுகை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் நவீன், சத்யராஜ் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்ட 4 நபர்களை பிடித்தனர்..  அவர்களிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, சுருக்கு […]

Categories

Tech |