மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது […]
