மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் விஜயராஜ்-மேனகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இதில் விஜயராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேனகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த விஜயராஜ் செல்போனை கீழே வைக்குமாறு மேனகாவை சத்தம் […]
