கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 […]
