உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.
