கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறக்கவில்லை, கொல்லப்பட்டார் என்று அவருடைய தாயார் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை எல்லாம் அவர்கள் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து என்ன நடந்திருக்கிறது ? என்பது தொடர்பாக சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. மாணவியின் முதல் உடற்கூறாய்வில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து […]
