கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அழகர்சாமி நகர் பகுதியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு பிரபா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சீலையம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகவன், பிரவீன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரபா மர்மமான […]
