மகுடஞ்சாவடியில் கள்ளக்காதல் ஜோடி , குடும்பத்தினர் அவமானப்படுத்தியதால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி பகுதிக்கு அடுத்துள்ள கூடலூரை சேர்ந்த 26 வயதுடைய சேகர். இவர் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த ,சுமதி என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கிஷோர் என்ற மகனும் (வயது 3) மற்றும் சுரேந்திரன் என்ற 8 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் […]
